மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை போலந்து, பெலாரஸ் வழியாக மீட்க முயற்சி: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை போலந்து, பெலராஸ் நாடுகள் வழியாக மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். 

News image

செஞ்சி மஸ்தான்.

Updated On :25 பிப்ரவரி 2022, 8:14 am


உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை போலந்து, பெலராஸ் நாடுகள் வழியாக மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. 

அவர்களை போலந்து, பெலாரஸ் சாலை மார்க்கமாக வழியாக மீட்டு வந்து அங்கிருந்து விமானம் மூலம் தமிழகம் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.