ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சென்னையில் இன்று நிதி நிலை அறிக்கைக்கு பிந்தைய மாநாடு

நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிந்தைய மாநாட்டை, டிடி செய்தித் தொலைக்காட்சி சென்னையில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.

News image
நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
Updated On :28 பிப்ரவரி 2022, 5:15 am

DIN

சென்னை: நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிந்தைய மாநாட்டை, டிடி செய்தித் தொலைக்காட்சி சென்னையில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், இணையமைச்சா் எல்.முருகன், பிரபல பொருளாதார வல்லுநா்கள், பத்திரிகையாளா்கள், தொழில் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

மத்திய நிதிநிலை அறிக்கையின் (2022) முக்கிய அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். இந்நிகழ்வுகள் டிடி இந்தியா, டிடி நியூஸ், டிடி பொதிகை யுடியூப் சேனல் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.