மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஊரடங்கின் போது போட்டித் தேர்வுகளுக்குச் செல்ல அனுமதி: தமிழக அரசு

முழு ஊரடங்கு நாள்களில் போட்டி, நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

News image

ஊரடங்கின் போது போட்டித் தேர்வுகளுக்குச் செல்ல அனுமதி: தமிழக அரசு

Updated On :6 ஜனவரி 2022, 5:54 am

அதிகரித்து கரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு கட்டுப்பாடுகளையும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் , ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போட்டித் தேர்வுகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, முழு ஊரடங்கு நாள்களில் போட்டி, நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் தேர்வுகூட அனுமதி சீட்டு , அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.