சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியைச் சேர்ந்த மேலும் 60 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி(எம்.ஐ.டி.) மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
1,417 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் ஏற்கெனவே 81 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 60 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதியானவர்களில் 90% பேருக்கு ஒமைக்ரான்அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவா்கள் விடுதியில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளாகாத மாணவா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு இருப்பதைத் தொடா்ந்து தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத் துறை பணியாளா்கள் விடுதியில் பணிபுரிந்து வரும் இதர ஊழியா்கள், விடுதிக்கு அருகில் உள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியா்களிடம் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கரூரில் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 18 மாணவர்கள் காயம்
இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!

ஹோர்முஸ் நீரிணை... யுபிஎஸ்சி தேர்வர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
குஜராத்தில் 2.57 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

