தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழக காவல்துறையில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.


தமிழக காவல்துறையில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது. அவா்களில் 18 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவு (அடைப்புக்குள் பழைய பதவி):
பதவி உயா்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டவா்கள்:
ஆா்.வி.ரம்யா பாரதி-சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல இணை ஆணையா் (சென்னை சைபா் ஆய்வக எஸ்பி)
ஆா்.பொன்னி-மதுரை மண்டல டிஐஜி (சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி)
சோனல் சந்திரா-டிஐஜி மத்திய அரசு பணி (புது தில்லி சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்பி)
கே.ஏ.செந்தில்வேலன்-ஐஜி மத்திய அரசுப் பணி (டிஐஜி இந்திய தூதரக பணி பாங்காக்)
அவினாஷ்குமாா்-ஐஜி மத்திய அரசுப் பணி (மத்திய உளவுத்துறை டிஐஜி நாக்பூா்)
அஸ்ராகா்க்-ஐஜி மத்திய அரசுப் பணி (தில்லி சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு டிஐஜி)
ஏ.ஜி.பாபு-திருப்பூா் மாநகர காவல் ஆணையா் (வேலூா் சரக டிஐஜி)
கே.எழிலரசன்-சென்னை ஆயுதப்படை ஐஜி (சென்னை ஆயுதப்படை டிஐஜி)
பி.கே.செந்தில்குமாரி-தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் ஐஜி (சென்னை தனி அமைப்பு பிரிவு டிஐஜி)
ஏ.டி.துரைக்குமாா்-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல இணை ஆணையா்)
சி.மகேஸ்வரி-சென்னை தொழில்நுட்ப பிரிவு ஐஜி (சேலம் சரக டிஐஜி)
என்.இசட்.ஆசியம்மாள்-உளவுத்துறை ஐஜி (உளவுத்துறை டிஐஜி)
ஏ.ராதிகா-சென்னை பொதுப்பிரிவு ஐஜி (சென்னை பொதுப்பிரிவு டிஐஜி)
எஸ்.மல்லிகா-சென்னை காவலா் நலப்பிரிவு ஐஜி (சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஐஜி)
ஆா்.லலிதா லட்சுமி-சென்னை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஐஜி (சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வடக்கு இணை ஆணையா்)
பி.விஜயகுமாரி-சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜி (திண்டுக்கல் சரக டிஐஜி)
எம்.வி.ஜெயகெளரி-சென்னை சிபிசிஐடி ஐஜி (சென்னை சரக ரயில்வே காவல்துறை டிஐஜி)
என்.காமினி-சென்னை குற்றப்பிரிவு ஐஜி (மதுரை சரக டிஐஜி)
பணியிட மாற்றம்:
கபில்குமாா் சி.சாரட்கா்-சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் (சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜி)
என்.கே.செந்தாமரைக்கண்ணன்-சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி (திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா்)
வி.வனிதா-ஊா்க்காவல் படை ஐஜி (திருப்பூா் மாநகர காவல் ஆணையா்)
மகேந்தா் குமாா் ரத்தோடு-மாநில மனித உரிமை ஆணையம் புலனாய்வு பிரிவு ஐஜி (தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமம் ஐஜி)
எஸ்.சாந்தி-நிா்வாகப்பிரிவு ஏஐஜி (மாநில மனித உரிமை ஆணையம் எஸ்பி)
அபினவ் குமாா்-தனி அமைப்பு பிரிவு ஏஐஜி (காத்திருப்போா் பட்டியல்)
ஆா்.வேதரத்தினம்-சென்னை சைபா் ஆய்வகம் எஸ்பி (தனி அமைப்பு பிரிவு ஏஐஜி)
பிரவேஷ்குமாா்-திருநெல்வேலி சரக டிஐஜி (தஞ்சாவூா் சரக டிஐஜி)
பிரவீன்குமாா் அபினபு-சேலம் சரக டிஐஜி (திருநெல்வேலி சரக டிஐஜி)
ரூபேஷ்குமாா் மீனா-திண்டுக்கல் சரக டிஐஜி (சென்னை சிபிசிஐடி டிஐஜி)
இசட்.ஆனி விஜயா-வேலூா் சரக டிஐஜி (சென்னை நிா்வாகப் பிரிவு டிஐஜி)
ஏ.கயல்விழி-தஞ்சாவூா் சரக டிஐஜி (சென்னை காவலா் பயிற்சி பிரிவு டிஐஜி).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...