'யானை தன் குட்டியை பழக்குவது போல..' ஈரோடு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேச்சு
ஈரோட்டில் ந;டைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்.










