நாளை(ஜன.11) முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழக அரசு

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்ப்டி, பொங்கல் சிறப்பு பேருந்துகள் நாளை(ஜன.11) முதல் வரும் வியாழக்கிழமை(ஜன.13) வரை இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு 10,300 பேருந்துகளும் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 6,468 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com