திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பென்னி குயிக்கின் 181 ஆவது  பிறந்த நாள் விழா: ஓபிஎஸ் மாலை அணிவித்து அஞ்சலி

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் முழு உரு

News image
பென்னி குயிக்கின் 181 ஆவது  பிறந்த நாள் விழா: ஓபிஎஸ் மாலை அணிவித்து அஞ்சலி
Updated On :15 ஜனவரி 2022, 11:56 am

DIN

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் முழு உருவ வெண்கலச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

அவருடன் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், கூடலூர் நகர செயலாளர் அருண் குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.