கிருஷ்ணகிரியில் திருவள்ளுவர் சிலைக்கு ஆட்சியர் மரியாதை
திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கிருஷ்ணகிரி : திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சி.சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...