மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

புவனகிரி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

மேற்கு மாவட்டச் செயலாளருமான ஆ.அருண்மொழிதேவனுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.

News image

ஆ.அருண்மொழிதேவன்

Updated On :17 ஜனவரி 2022, 9:07 am

DIN

கடலூர் மாவட்டம் புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஆ.அருண்மொழிதேவனுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே, பொங்கலுக்கு முன்பாகவே அவரது குடும்பத்தில் மனைவி மற்றும் மூத்த மகன் என இரண்டு பேருக்கும் கரோனா உறுதியானபோது எம்எல்ஏவுக்கு தொற்று இல்லை என தெரிய வந்தது. அன்றிலிருந்தே அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். 

இப்படிப்பட்ட நிலையில் இன்று எம்எல்ஏவுக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.