பழனி திருக்கோயிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்: தொடக்கி வைத்தார் ஸ்டாலின்
பழனி திருக்கோயிலில் ரூ.23.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதானக் கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பழனி திருக்கோயிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்: தொடக்கி வைத்தார் ஸ்டாலின்