காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை 

பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக புகார் எழுந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். 

News image
Updated On :20 ஜனவரி 2022, 12:04 pm

DIN

பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக புகார் எழுந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். 
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல், விநியோகம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் புகார் தெரிவித்த நிலையில் ஆலோசனை நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்குக் கரும்பு உள்பட 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பு வழங்கத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. 
இதைத்தொடா்ந்து, தமிழக முதல்வரால் சென்னைத் தலைமைச் செயலகத்தில் ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.