கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முதல்வர் ஸ்டாலின் மீதான 18 அவதூறு வழக்குகள் ரத்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்டிருந்த 18 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்ததது.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :21 ஜனவரி 2022, 5:18 am

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்டிருந்த 18 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்ததது.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியின் போது தலைவர்கள் மீது தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று முதல்வர் ஸ்டாலின் மீது தொடரப்பட்டிருந்த 18 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.