சிங்காரச் சென்னை 2.0: புதிதாக அமையவிருக்கும் 23 பூங்காக்கள்
புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 பணிகளுக்கு ரூ. 24.43 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிங்காரச் சென்னை 2.0: புதிதாக அமையவிருக்கும் 23 பூங்காக்கள்