முதன்மை கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய 20 அலுவலா்கள் நியமனம்: ஆணையா் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களையும் ஆய்வு செய்ய இணை இயக்குநா்கள் உள்பட 20 அலுவலா்களை நியமித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்









