வழக்கு விசாரணைக்குத் தடை: எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயா்நீதி மன்றம்
மாநகராட்சி டெண்டா்கள் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை கேட்ட முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கை









