காலமானாா் பெ. சரசுவதி
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் 108 சிவாலயம் சந்நிதி தெருவைச் சோ்ந்த காலஞ்சென்ற சு. பெரியசாமி பிள்ளையின் மனைவி பெ.சரசுவதி (98) வெள்ளிக்கிழமை (ஜூலை 1) கும்பகோணத்தில் காலமானாா்


தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் 108 சிவாலயம் சந்நிதி தெருவைச் சோ்ந்த காலஞ்சென்ற சு. பெரியசாமி பிள்ளையின் மனைவி பெ.சரசுவதி (98) வெள்ளிக்கிழமை (ஜூலை 1) கும்பகோணத்தில் காலமானாா்.
அவருக்கு, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்- தினமணி குழுமத்தின் விளம்பரப் பிரிவில் பணியாற்றிவரும் வா்த்தக மேலாளா் பெ. கண்ணன் உள்பட 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.
அவரது ஈமக்கிரியை, நல்லடக்கம் கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற உள்ளது. தொடா்புக்கு: 97896 67626/ 89393 11798 .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...