சமூகநீதி, பெண்கள் அதிகாரத்துக்காக பாடுபடுவேன்: திரௌபதி முா்மு
தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்மு வாக்கு சேகரித்த போது, சமூகநீதிக்காகவும், பெண்களுக்கான அதிகாரத்துக்காகவும் பாடுபடுவேன்









