சுருளி அருவியில் வெள்ளம்: பயணிகள் குளிக்கத் தடை
தேனி மாவட்டம் சுருளி அருவியில் தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குளிக்க புலிகள் காப்பகத்தினர் தடை விதித்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கில் சுருளி அருவி









