திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலை பார்வையிட்டார் அமைச்சர் சேகர்பாபு
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் உள்ள சிவன் சன்னதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு, சுவாமி தரிசனம் செய்தார்.

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிவன் சன்னதியை பார்வையிட்ட தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.








