கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரை அமைச்சர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரை மலர் தூவி வரவேற்ற தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர்.







