ஜகதீப் தன்கருக்கு அதிமுக, தமாகா ஆதரவு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் ஜகதீப் தன்கருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் ஜகதீப் தன்கருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி: குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் ஜகதீப் தன்கருக்கு ஆதரவு தருமாறு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக என்னிடம் கேட்டுக்கொண்டாா். ஜகதீப் தன்கருக்கு அதிமுக முழு ஆதரவை அளிக்கும்.
ஜி.கே.வாசன்: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் ஜகதீப் தன்கருக்கு வாழ்த்துகள். அவருக்கு தமாகா ஆதரவு அளிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...