கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேர்: ஒருவர் மீட்பு
கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவரை மீட்புப்படையினர் மீட்டனர். மீதி மூன்று பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேர்








