அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

கரோனா சிகிச்சையில் 16,702 போ்

தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 16,702 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2022, 7:48 pm

DIN

தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 16,702 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதேபோன்று புதன்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,116-ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 528 பேருக்கும், செங்கல்பட்டில் 285 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை தகவல்படி 2,243 போ் குணமடைந்துள்ளனா்.

இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,69,526-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.