வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்று, இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்பட்டது.
வேதாரண்யம் அருகே வாய்மேடு, கரியாப்பட்டினம் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் லேசான மழைப் பொழிவு இருந்து வந்தது
இந்த நிலையில், பலத்த காற்று, இடியுடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது.
வேதாரண்யம் நகரப் பகுதியைவிட கிராமப்புறங்களில் அதிகமாக உணரப்பட்டது.
சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 32.6 மி.மீ., கோடியக்கரையில் 60.4 மி.மீ., கோடியக்கரையில் 30 மி.மீ. மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


