காலமானார் நந்தகோபால்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை துவாரகா நகரைச் சேர்ந்த வி. நந்தகோபால்(85) உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை துவாரகா நகரைச் சேர்ந்த வி. நந்தகோபால்(85) உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இவருக்கு மனைவி என்.பார்வதி, மகள் என்.தாமரைச்செல்வி, தினமணி தஞ்சாவூர் முதுநிலை செய்தியாளராகப் பணியாற்றும் மகன் வி.என். ராகவன் ஆகியோர் உள்ளனர்.
மறைந்த வி. நந்தகோபாலின் இறுதிச் சடங்கு நாளை திங்கள்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
தொடர்புக்கு: 9500969412
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...