தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடியில் உள்ள அரசுக்குச் சொந்தமான அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு முதல் இரண்டு அலகுகள் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி அனல் மின் நிலையம்








