விமானப் பயணக்கட்டண உயர்வு எங்கள் கைகளில் எதுவும் இல்லை: மத்திய அரசு பதிலால் அதிர்ச்சி
விமானப் பயணக்கட்டண உயர்வு எங்கள் கைகளில் எதுவுமில்லை என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு உள் நாட்டு விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.










