பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தமிழகத்தில் ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டி

ஜூன் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:28 am

DIN

சென்னை: ஜூன் 10-ஆம் தேதி முதல் ஜூம் 26-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிபெறும் 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செஸ் ஒலிம்பியாட்டை நேரில் பார்க்க வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜூன் 10 ஆம் தேதி முதல் ஜூன் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து செஸ் தொடரை நடத்துகின்றன. செஸ் தொடரில் பங்கேற்க விரும்பும் மானவர்கள் https://prs.aicf.in/players-ல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.