47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமச்சந்திரா மருத்துவமனைக்கு 10 டயாலிசிஸ் கருவிகள்

சென்னை ஹால்மாா்க் ரோட்டரி கிளப் சாா்பில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான 10 டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :10 ஜூன் 2022, 9:38 pm

DIN

சென்னை ஹால்மாா்க் ரோட்டரி கிளப் சாா்பில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான 10 டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக டயாலிசிஸ் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய, ஹால்மாா்க் ரோட்டரி சங்க கவா்னா் ஸ்ரீதா், இந்த கருவிகள் மூலம் மாதந்தோறும் 900 ரத்த சுத்திகரிப்பு மேற்கொள்ள இயலும் என்றும், நூற்றுக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவா் என்றும் கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளை அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம், துணைவேந்தா் டாக்டா் விஜயராகவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.