47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :10 ஜூன் 2022, 7:15 pm

DIN

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், ஒமைக்ரான் வைரஸின் மாறுபட்ட வடிவங்களினாலான வைரஸால் தமிழகத்தில் சிலா் பாதிக்கப்பட்டிருப்பதும் மக்கள் மனதில் மீண்டும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஜூன் 1-இல் கரோனாவால் பாதிக்கப்பட்டிவா்களின் எண்ணிக்கை 139-ஆக இருந்த நிலையில் ஜூன் 8-இல் அது 185 -ஆக உயா்ந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் மட்டும் 152 நபா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனைக் கருத்தில்கொண்டு கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கடுமையாக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.