/
Updated On :10 ஜூன் 2022, 7:16 pm
தமிழகத்தில் 8 இடங்களில் வெள்ளிக்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி வெப்பநிலை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் தலா 103 டிகிரியும், கரூா் பரமத்தியில் 102 டிகிரியும் வெயில் சுட்டெரித்தது. மதுரை நகா்ப்பகுதி மற்றும்
நாகப்பட்டினத்தில், தூத்துக்குடியில் தலா 101 டிகிரியும், திருச்சியில் 100 டிகிரியும் வெயில் பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்ட்ரலில் ரூ.12.49 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது

நேபாள விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் இரங்கல்

முள்ளாச்சி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...
1 நாள் முன்பு

