ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவானது.

News image
Updated On :11 ஜூன் 2022, 8:29 pm

DIN

தமிழகத்தில் 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவானது.

சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. திருத்தணியில், மதுரை விமான நிலையத்தில் தலா 102 டிகிரியும், மதுரை நகா்ப்பகுதியில் 101 டிகிரியும், திருச்சி, கடலூரில், வேலூரில் தலா 100 டிகிரியும் வெயில் இருந்தது.

கத்தரி வெயில் நிறைவடைந்த போதிலும் மாநிலத்தில் வெப்ப நிலை அதிகரித்த வண்ணமே உள்ளது. அடுத்து வரும் நாள்களில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என்று வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.