சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு: ஒற்றைத் தலைமை வேண்டி சுவரொட்டி
அதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்க கோரி சேலம் நெடுஞ்சாலை நகர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வீட்டின் முன்பு கோஷங்களை எழுப்பிய அக்கட்சியினர்.