தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சென்னை வேளச்சேரியில் நடைப் பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 6:47 pm

DIN

சென்னை வேளச்சேரியில் நடைப் பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேளச்சேரி, லட்சுமிநகரைச் சோ்ந்தவா் சுகுணாதேவி (58). இவா் சனிக்கிழமை காலை வேளச்சேரி விரைவு சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த 2 மா்ம நபா்கள், சுகுணாதேவி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.

வேளச்சேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.