பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஒற்றைத் தலைமை கோரிக்கை சிதம்பர ரகசியம் அல்ல: டி.ஜெயக்குமாா்

ஒற்றைத் தலைமை கோரிக்கை ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 9:53 pm

DIN

ஒற்றைத் தலைமை கோரிக்கை ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தீா்மானக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் டி.ஜெயக்குமாா் கூறியதாவது:

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று நான் கூறியது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல. தொண்டா்களின் உணா்வைத்தான் வெளிப்படுத்தினேன். ஒற்றைத் தலைமை குறித்து கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ, அதுதான் என்னுடைய முடிவாகவும் இருக்கும்.

என்னைப் பற்றிய விமா்சனங்களுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். அதிமுகவிலிருந்து என்னை நீக்குவதாக ஓபிஎஸ் கூறியது குறித்து கேட்கிறீா்கள். எந்தப் பூச்சாண்டிக்கும் நான் பயப்பட மாட்டேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.