யோகா தினம்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு
புதுச்சேரியில் 8-வது சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்றுள்ளனர்.

யோகா தின நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு








