சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில்கள் ரத்து: முழு விவரம்
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான சில புறநகர் ரயில்கள் இன்றுமுதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே வியாழக்கிழமை அறிவித்துள்ளது.


சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான சில புறநகர் ரயில்கள் இன்றுமுதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையேயான பாதையில் தாம்பரம் சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் 24ஆம் தேதி முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், 12 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்
ரயில் எண். 40144, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 10.25-க்கு புறப்படும் ரயில் - ஜூன் 23, 24, 25, 27 தேதிகளில் ரத்து
ரயில் எண். 40148, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 11.25-க்கு புறப்படும் ரயில் - ஜூன் 23, 24, 25, 27 தேதிகளில் ரத்து
ரயில் எண். 40150, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 11.45-க்கு புறப்படும் ரயில் - ஜூன் 23, 24, 25, 27 தேதிகளில் ரத்து
ரயில் எண். 40145, கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.20-க்கு புறப்படும் ரயில் - ஜூன் 23, 24, 25, 27 தேதிகளில் ரத்து
ரயில் எண். 40147, கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.40-க்கு புறப்படும் ரயில் - ஜூன் 23, 24, 25, 27 தேதிகளில் ரத்து
ரயில் எண். 40149, கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59-க்கு புறப்படும் ரயில் - ஜூன் 23, 24, 25, 27 தேதிகளில் ரத்து
ரயில் எண். 40416, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 10.40-க்கு புறப்படும் ரயில் - ஜூன் 26-ல் ரத்து
ரயில் எண். 40418, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 11.15-க்கு புறப்படும் ரயில் - ஜூன் 26-ல் ரத்து
ரயில் எண். 40420, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 11.35-க்கு புறப்படும் ரயில் - ஜூன் 26-ல் ரத்து
ரயில் எண். 40415, கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.30-க்கு புறப்படும் ரயில் - ஜூன் 26-ல் ரத்து
ரயில் எண். 40417, கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.40-க்கு புறப்படும் ரயில் - ஜூன் 26-ல் ரத்து
ரயில் எண். 40419, கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59-க்கு புறப்படும் ரயில் - ஜூன் 26-ல் ரத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...