அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிளஸ் 1 தேர்வு முடிவு நாளை வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை திங்கள்கிழமை(ஜூன் 27) ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :26 ஜூன் 2022, 9:28 am

DIN

தமிழ்நாட்டில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை திங்கள்கிழமை(ஜூன் 27) ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 8,83,882 பேர் எழுதினர். ஏற்கெனவே பத்து மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில்,  பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை திங்கள்கிழமை (ஜூலை 27) ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை ww.tnresults.nic.in, www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.