‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் தொடக்க விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி.இ.எல்.சி  பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி 

Published On :

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி.இ.எல்.சி  பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். 

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் ஒரு பகுதியாக உசிலம்பட்டி பேரையூர் சாலையிலுள்ள டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காணொளி வாயிலாக பள்ளித் தலைமையாசிரியர்  மார்க்கிரேட் கிரே சீலியா ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். 

இதில் தமிழக முதல்வர் மாணவிகளுக்கு பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை தெரிவித்தார். பின்னர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை எடுத்துரைத்து கூறிக் கொண்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.