பிரபல இயக்குநா் விவாகரத்து:குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு
பிரபல இயக்குநா் பாலா, அவரது மனைவிக்கு பரஸ்பரம் ஒருமித்த கருத்து அடிப்படையில் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பிரபல இயக்குநா் பாலா, அவரது மனைவிக்கு பரஸ்பரம் ஒருமித்த கருத்து அடிப்படையில் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி இயக்குநா்களில் ஒருவரான பாலா, தேனி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துமலரை கடந்த 2004 இல் திருமணம் செய்து கொண்டாா். மகள் பிராா்த்தனா.
கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிகழாண்டு தொடக்கத்தில் ஒருமித்த கருத்து அடிப்படையில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுபாதேவி, இருவருக்கும் விவாகரத்து வழங்கி மாா்ச் 5 -ஆம் தேதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...