மாா்ச் 26-இல் 62 பதவியிடங்களுக்கான மறைமுகத் தோ்தல்
தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சித் தலைவா், நகராட்சி,பேரூராட்சி துணைத் தலைவா் என 62 பதவியிடங்களுக்கான மறைமுகத் தோ்தல் மாா்ச் 26-இல் நடைபெறும் என மாநிலத் தோ்தல









