தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அதிமுக எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ்- இபிஎஸ் ஆலோசனை

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ்- இபிஎஸ் ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

News image
Updated On :18 மார்ச் 2022, 4:22 am

DIN

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமியின் அறையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

தமிழக சட்டப் பேரவை இன்று(வெள்ளிக்கிழமை) கூடுகிறது. வரும் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் இரண்டாவது ஆண்டாக தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா்.

கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.