இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் பரிசீலினை செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன் பேட்டி
இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலினை செய்ய வேண்டும் என்று மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார்.








