‘இன்னுயிர் காப்போம் திட்டம்’ மூலம் 33,247 பேர் பயன்: பேரவையில் முதல்வர்
‘இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48’ என்ற திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் சிக்கிய 33,247 பேர் பயனடைந்தாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்









