சென்னையில் மார்ச் 25-ல் பாஜக ஆர்ப்பாட்டம்
சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18ஆம் தேதி வரும் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டை தமிழக அரசு தந்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமிழக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மார்ச் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...