எனக்கு பெருமகிழ்ச்சி அளிப்பது எது? மனம் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்
எனக்கு பெருமகிழ்ச்சி எதுவென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம்முடைய தமிழகம் வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.










