சிம் மற்றும் மெமரி கார்டை திரும்ப அளித்த செல்லிடப்பேசி திருடர்கள்: அதுவும் எப்படி?
சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரிடமிருந்து பைக்கில் வந்த இரண்டு பேர் செல்லிடப்பேசியை திருடிச் சென்ற நிலையில், அதிலிருந்த சிம் மற்றும் மெமரி கார்டை திரும்ப அளித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள










