வன்னியர் இட ஒதுக்கீடு: சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு - துரைமுருகன்
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்









