கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில், பயங்கர இடியுடன் நேற்றிரவு கனமழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில், பகல் வேளைகளில் தற்போது கோடை வெயில் கொழுத்தி வருகின்றது, வெயிலின் தாக்கத்தை, கட்டுபடுத்த ஆங்காங்கே இளநீர் கடைகள், குளிர் பானங்கள், இயற்கை உணவுகளான, நுங்கு, பதநீர், தர்பூசணி பழங்கள், சாத்துக்குடி பழச்சாறுகள் போன்றவைகளின் விற்பனை பகல் வேளைகளில் ஜோராக நடந்து வருகிறது.
இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகரின் காந்திபுரம், கணபதி, பீளமேடு பகுதிகளில் கனமழையும் இரயில்நிலையம், இராமநாதபுரம், உக்கடம், போன்ற பகுதிகளில் மிதமான மழையும் நேற்றிராவு பெய்தது.
இதனால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாக செயல்பட வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் கூறியது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கரூா், திருச்சி மாவட்டத்தில் பறக்கும் படையினரால் ரூ. 6.71 லட்சம் பறிமுதல்

உலகமயமாதலை எதிர்கொள்ளும் தமிழ்ச் சமூகம்!

தேவையில்லாத பயம்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

